மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கோத்திரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு வங்கி கடனுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.