தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி

75பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் மடத்தின் மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முன் ஜாமின் மனுவிற்கு அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆட்சேபம் தெரிவித்து இருந்தார். இதனிடையே நேற்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :