பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதீனம்

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீன மடத்தின் மடாதிபதி தர்மபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தமிழக மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தை மாதம் பொங்கல் தமிழர்களுடைய திருநாளாக சிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி