ஏஆர்சி விஸ்வநாதன் கல்லூரியின் கலை விழா

266பார்த்தது
ஏஆர்சி விஸ்வநாதன் கல்லூரியின் கலை விழா
மயிலாடுதுறை அடுத்த சித்தர் காடு ஏ ஆர் சி விஸ்வநாதன் கல்லூரியின் கலை விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவிகள் தங்களது பல்வேறு திறமையினை பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் மற்றும் ஊமை நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்வினை கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து மிக சிறப்பாக நடத்தினர். கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும், முதல்வரின் சார்பிலும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி