மயிலாடுதுறை மாவட்ட செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இளையாளூர் ஊராட்சியில் பூத் எண் 118 மற்றும் பூத் எண் 119ல் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போத் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக செம்பனார் கோவில் ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.