மாவட்ட ஆட்சியரின் அதிரடி செயல்

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்றார். அப்போது பொதுமக்களில் ஒருவர் அளித்த மனதிற்கு தீர்வு காண வேண்டிய அதிகாரி ஒருவர் வராததால் ஜமாபந்தியில் என்னென்ன அதிகாரிகள் பங்கேற்கவில்லை என வட்டாட்சியரிடம் கேட்டதிலிருந்து அந்த அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரணம் குறித்து கேட்டு உடனடியாக பங்கேற்று மனுக்களை பரிசீலிக்க அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி