குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்

56பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவில் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற விளையாடினர். இதில் மயிலாடுதுறை நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவன் வீரசிவாஜி பங்கேற்றார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தொடர்ந்து தங்கப்பதக்கம் என்ற மாணவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி