நாகையில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

69பார்த்தது
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு நாகை புதிய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் மாவட்டத் தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து விஜயை வாழ்த்தி வாழ்த்த முழக்கம் இட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி