வேளாங்கண்ணியில் சுனாமி நினைவு அஞ்சலி பேரணி

66பார்த்தது
20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை ஒட்டி நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் மௌன அஞ்சலி ஊர்வலங்கள் திதி கொடுத்தல் கட கடலுக்கு பால் ஊற்றி வழிபாடு ஆகியவை நடைபெற்று வருகிறது


2004 டிசம்பர் 26 ஆசியாவின் கருப்பு நாள் இந்தியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சுனாமி பேரலையாக எதிரொலித்தது பல்வேறு நாடுகள் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் தமிழகத்தில் நாகை மாவட்டம் சுனாமி பேரலையில் பெரும் சீரழிவை சந்தித்தது 6065 பேர் உயிரிழந்ததோடு பல கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதாரம் சீரழிந்தது இதன் மூலம் சுனாமி பாதிப்பில் உலக அளவில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றது

இந்த நிலையில் சுனாமி தாக்கி 20 ஆம் ஆண்டு நினைவு நாள் நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பலர் சுறா மீன் உயிரிழந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் பொதுமக்கள் வர்த்தகர்கள் சுற்றுலா வாசிகள் கலந்து கொண்ட சுனாமி நினைவு நாள் மவுன ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலமாக சென்றவர்கள் சுனாமி தொகுதியில் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி