நாகையில் கடல் சீற்றம்
By Kamali 60பார்த்ததுநாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 25 கடலோர கிராமங்களில் கடல் அலைகள் வழக்கத்தை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில் கடல் அலைகளின் போக்கு மாறுபட்டுள்ளதால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் கடல் சற்று உள்வாங்கி அலைகள் மேல் எழும்பி வருவது சற்று மாறுபட்டதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.