மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் கிராமம் வடிகால் வாய்க்கால் தூர்வாரமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைநீர் வடியாமல் நெல் பயிர் சேதமடைந்தது. இந்த ஆண்டும் 2025 நட்ட நடவு சுமார் பத்து நாட்களாக தண்ணீரில் மூழ்கி விணாகியது. வாய்க்காலை தூர்வார அதிகாரிகளுக்கு மூன்று முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என தற்போதும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செய்வார்கள்?