நண்டு வரத்து அதிகரிப்பு

83பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, புஷ்பவனம், ஆறு காட்டு துறை, மணியன் தீவு, வெள்ள பள்ளம் உன்னிடம் மீனவ கிராமங்களில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது.

தற்போது மீன்களைக் காட்டிலும் அதிக அளவில் நண்டுகள் கிடைப்பதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் நீலக்கால் நண்டு, கல் நண்டு உள்ளிட்டவை அதிகம் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி