நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் ஊராட்சியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த முன்னோடி திரு. ரவிச்சந்திரன் என்பவரை கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் மருத்துவ சிகிச்சை பெற உதவி தொகை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் ஊராட்சி திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.