நாகப்பட்டினம் மாவட்டத்தில் டிசம்பர்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; வருகிற 02. 01. 2025 வியாழன்; அன்று காலை 10. 00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்;கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்; கேட்டுக்கொள்கிறார்.