காங்கிரஸ் கட்சியினர் எஸ்பியிடம் புகார்

85பார்த்தது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என்ற குறிப்பிட்ட விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு சட்டப்படியும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கம் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று புகார் மனு அளித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி