கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு

79பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் கேட் அருகே உள்ள குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு விண்ணை நோக்கி தண்ணீர் பீச்சி அடித்து வருகிறது. இதனால் நான் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வயல்களில் பாய்கிறது. கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு பரவலாக உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி