ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

80பார்த்தது
ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட இளம் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதே நோக்கமாகக் கொண்டு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி