ஏஐடிசியூ காத்திருப்பு போராட்டம்

68பார்த்தது
நாகப்பட்டினம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிற்சங்கம் சார்பில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பாரத மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த பட்டது. இதில் மாவட்ட தலைவர் சுமதி, ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி