தெலங்கானா: ஐதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி என்பவர் தனது மனைவி மீதுள்ள சந்தேகத்தில் அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நஸ்ரியா நடிப்பில் வெளியான மலையாள படமான 'சூக்ஷ்மதர்ஷினி' பாணியில் கொலை செய்து சடலத்தை அப்புறப்படுத்த முயற்சித்தது தெரியவந்துள்ளது. இப்படம் தமிழ் டப்பிலும் வெளியானது.