"RCB அணியுடனேயே என்னுடைய ஆன்மா இருக்கும்" - விராட் பேச்சு

78பார்த்தது
"RCB அணியுடனேயே என்னுடைய ஆன்மா இருக்கும்" - விராட் பேச்சு
ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, “என்ன விசயம் நடந்தபோதும், இந்த அணிக்கு விசுவாசத்துடன் இருந்திருக்கிறேன். பெங்களூரு அணியுடனேயே என்னுடைய மனம், ஆன்மா இருக்கும். நான் ஐ.பி.எல்.லில் விளையாடும் வரை இந்த அணியிலேயே இருப்பேன். இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன். கடைசியாக, என்னுடைய மடியில் இந்த வெற்றியை தந்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த நிர்வாகம் மற்றும் அணியானது நேர்மையில் சிறந்து விளங்கியது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி