பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், வயது அதிகமாவது குறித்து பேசினார். அதில், "நான், வயதைப் பற்றி ஒரு போதும் யோசித்ததில்லை. ஆன்மீகத்தால் நிறைந்த என் மனம் ஒரு போதும் வயதை கண்டு அஞ்சுவதில்லை. திரை உலகில் வெள்ளை முடியை பார்த்து பயப்படும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அரசியலில் அப்படி இல்லை. வயதாவதும் ஒரு மகிழ்ச்சிதான்" என கூறியுள்ளார்.