துர்கா பூஜையை ஒட்டி கைதிகளுக்கு மட்டன் பிரியாணி

80பார்த்தது
துர்கா பூஜையை ஒட்டி கைதிகளுக்கு மட்டன் பிரியாணி
மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜாயை முன்னிட்டு அம்மாநில கைதிகளுக்கு சிறையில் மட்டன் பிரியாணியும், பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது. விருப்பப்படும் கைதிகளுக்கு மட்டும் தான் அசைவ உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பண்டிகை உணர்வை கைதிகளுக்கு கொடுக்க வேண்டும் என இந்த முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி