இசைப்பள்ளி சான்றிதழ்: புதிய அரசாணை வெளியீடு

69பார்த்தது
இசைப்பள்ளி சான்றிதழ்: புதிய அரசாணை வெளியீடு
அரசு இசைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சான்றிதழ்களுக்கு இணையானது என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், "10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நேரடியாக இசைப்பள்ளியில் மூன்றாண்டுகள் படித்து, நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வகுப்பின் கலை மற்றும் தொழில் பிரிவு பாடப்பிரிவுக்கு இணையான சான்றிதழ்களை வழங்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி