மன அழுத்தத்தை போக்கும் காளான் காபி

66பார்த்தது
மன அழுத்தத்தை போக்கும் காளான் காபி
காளான் காபி என்பதும ஒரு வகை காபி தான். இதனை எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மற்ற உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது, குறிப்பாக மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த காளான் மிகவும் உதவியாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி