‘முருகன் மாநாடு’.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எல்.முருகன்

85பார்த்தது
மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி பாஜக சார்பில் முருகன் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாடு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “இந்த மாநாட்டை குஜராத்தில் நடத்த முடியுமா?” என கேள்வி எழிப்பினார். இந்த கருத்து குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, “குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம், வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடத்தினோம். அதேபோல் முருகனுக்கு உகந்த மண் மதுரை என்பதால் அங்கு முருகன் மாநாடு நடத்தவுள்ளோம்” என்றார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி