முருக பக்தர்கள் மாநாடு.. குத்தாட்டம் போட்ட பெண் பக்தர்கள்

52பார்த்தது
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) தொடங்கியுள்ளது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோயில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. பெண்கள் ஒன்றாக சேர்ந்து கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு, குத்தாட்டம் போட்ட படி உற்சாகமாக மாநாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்த மாநாட்டில் ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி