முரசொலி செல்வம் உடல் தகனம்

74பார்த்தது
முரசொலி செல்வம் உடல் தகனம்
மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து தொடங்கியது. பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்த முரொசலி செல்வம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி