டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

77பார்த்தது
டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மே 21) மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. தொடர்ந்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்க தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி