மோட்டோரோலா நிறுவனம் இசை பிரியர்களை ஈர்க்கும் வகையில் 7 தனித்துவமான ஒலி அமைப்புகள் மற்றும் 3டி ஆடியோவில் அதிரும் இசையை அளிக்கும் எச்.டி. - கியூ.எல்.இ.டி. டி.வியை அறிமுகப்படுத்தியுள்ளது. 7 மோடுகள் ஒவ்வொன்றும் அதன் தன்மைக்கேற்ப துல்லியமான ஒலிக்கலவையில் உயிரோட்டமான இசையை அளிக்கும். கூகுள் டிவி, குரோம்காஸ்ட் பில்ட்-இன், வை-பை, 2 யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் 82 செ.மீ திரை கொண்ட இதன் விலை ரூ.9,999.