பெண் குழந்தை பிறந்ததால் தாய் வெறிச் செயல்

84பார்த்தது
பெண் குழந்தை பிறந்ததால் தாய் வெறிச் செயல்
ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில்  அரங்கேறியுள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த 22 வயதான அஜ்கி தேவி என்ற இளம்பெண் தனது குழந்தை கொடூரமாக கொன்றுள்ளார். குழந்தையின் தாய் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி