அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரை கிண்டலடித்த EPS

64பார்த்தது
அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரை கிண்டலடித்த EPS
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இபிஎஸ் வெளியிட்ட பதிவில், “அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும் என்ற திரைப்பட காமெடி போல் இருக்கிறது முதல்வரின் பதிவு. தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்" என்றார்.

தொடர்புடைய செய்தி