100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

81பார்த்தது
ஆபரேஷன் சிந்தூர் மூலம் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் கொல்லப்பட்டனர். குருத்வாரா, கோயில்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் பலியாகியுள்ளனர். எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை" எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி