“கல்விக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்"

78பார்த்தது
“கல்விக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்"
லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். வரும் காலத்தில் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நூறாண்டுகளுக்கு முன்பாக கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கவில்லை என சொல்ல வேண்டும். தடைகளை அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், மாணவர்கள் அறிவு தளத்தில் பயணிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி