'சீனா வடகொரியாவிடம் நன்கொடை பெற்ற மோடி'

56பார்த்தது
'சீனா வடகொரியாவிடம் நன்கொடை பெற்ற மோடி'
தேர்தல் பாத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் இன்னும் அதை வெளியிடாமல் காலதாமதம் செய்வது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், சீனா, வட கொரியாவிடம் இருந்தும் மோடி நன்கொடை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. மோடி ஒரு வெளிப்படையான ஆட்சியாளராக இருந்தால், தேர்தல் பத்திரங்கள் ஆவணங்களை இன்னும் பொதுவெளியில் வெளியிட மறுப்பது ஏன்? எனகேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி