“டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்” - இபிஎஸ்

74பார்த்தது
“டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்” - இபிஎஸ்
டெல்லிக்கு பிரதமர் மோடி.. தமிழ்நாட்டுக்கு நான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "தயவுசெய்து இந்த வித்தையை விட்டுவிடுங்கள். உங்களுக்கு ஏதாவது விறுவிறுப்பான செய்தி வேண்டும். என்னிடம் இருந்து செய்தியை பிடுங்க வேண்டும்" என காட்டமாக பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி