டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த மோடி

84பார்த்தது
டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த மோடி
அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்க மறுத்துள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது, "கனடாவில் இருந்து திரும்பும்போது வழியில் அமெரிக்காவுக்கு வந்து விட்டு செல்லுங்கள் என மோடியிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன. ஆகையால், தன்னால் அமெரிக்காவுக்கு வரமுடியாது என மோடி கூறிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி