பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாத மோடி - காங்கிரஸ் கிண்டல்

65பார்த்தது
பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாத மோடி - காங்கிரஸ் கிண்டல்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தங்களது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பிரதமர் மோடி பற்றி குறிப்பிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியப் பிரதமரின் கடைசிப் பத்திரிகையாளர் சந்திப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் நடந்தது. அப்போது டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தார் என குறிப்பிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவு கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர்கள் சந்திப்பையே நடத்தாத பிரதமர் மோடி குறித்து கிண்டல் செய்யும் பதிவாக உள்ளது.

தொடர்புடைய செய்தி