முதலமைச்சர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருக்கிறது என்றும் இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். "குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி அவர்கள் இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார்" என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.