சிறுமி பலாத்காரம்: “ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சு” - அண்ணாமலை கண்டனம்

76பார்த்தது
மயிலாடுதுறை: சீர்காழியில் 3 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில், குழந்தை மீது தவறு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது, “முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்” என ஆவேசமாக கூறியுள்ளார்.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி