அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

62பார்த்தது
அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 முதல் 3 நாள் சிகிச்சைக்குப் பின் துரைமுருகன் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. துரைமுருகன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் கவலையடைந்துள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி