MI vs PBKS: பிளே ஆஃப்-பில் வெற்றிவாய்ப்பு யாருக்கு சாதகம்?

53பார்த்தது
MI vs PBKS: பிளே ஆஃப்-பில் வெற்றிவாய்ப்பு யாருக்கு சாதகம்?
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், இன்று (ஜூன் 1) PBKS Vs MI அணிகளுக்கு இடையேயான குவாலிபையர் 2 ஆட்டம் நடைபெறுகிறது. குவாலிபையர் ஆட்டத்தை பொறுத்தவரையில் யார் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் என்ற கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, இதுவரை 21 குவாலிபையர் போட்டிகளை எதிர்கொண்டு 14ல் வெற்றிபெற்றுள்ள மும்பை அணிக்கு வெற்றி விகிதம் 66.7% இருக்கிறது. அதேநேரத்தில், பஞ்சாப் அணி 5 பிளே ஆப் போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி அடைந்து 20% வெற்றி விகிதத்தை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி