புதன் பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்

67பார்த்தது
புதன் பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்
புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருந்தபோதிலும், சில ராசிகளுக்கு இதனால் அமோகமான நற்பலன்கள் ஏற்படும். அந்த வகையில், மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவுள்ள புதன் பெயர்ச்சி அதிகமான அதிர்ஷ்டத்தை அளிக்கும். இவர்களுக்கு வெற்றிகள் குவியும். ஜோதிடத்தில் புதன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சுப கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி