புதன் எந்தெந்த தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது?

83பார்த்தது
புதன் எந்தெந்த தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது?
இந்து பாரம்பரியத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை கணநாதருக்கும், ஐயப்பசுவாமிக்கும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. மேலும், இது விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் என்றும் கூறப்படுகிறது. புதன் கிழமையன்று விஷ்ணுவுக்கு தயிர் சாதம் சமர்பிப்பது மங்களகரமானது என்பது நம்பிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி