அமித்ஷாவுடன் சந்திப்பு? - உண்மையை உடைத்த ராமதாஸ்

85பார்த்தது
அமித்ஷாவுடன் சந்திப்பு? - உண்மையை உடைத்த ராமதாஸ்
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம், மத்திய உள்துறை அமைச்சர் & பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவின் வருகை குறித்தும், அவரை பாமக சார்பில் சந்திக்கபோவது யார்? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், "அனைத்து தலைவர்களையும் நேசிப்பவன் நான். பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர். அமித் ஷாவை நான் இதுவரை சந்தித்ததில்லை" என பேசினார்.

தொடர்புடைய செய்தி