தனியா விதை நீரில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பயன்கள்

61பார்த்தது
தனியா விதை நீரில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பயன்கள்
தனியா விதைகளை ஊறவைத்து குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிக்கவும், உடல் எடையை பராமரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவை சமநிலைப்படுத்துவதற்கு தனியா விதைகளில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி