திமுக கூட்டணியில் நீடிப்பது உறுதி என மதிமுக நிர்வாகக் குழு அவசர கூட்
டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகு
திகளிலும் திதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. பாசிச இருளை போக்க
ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து செயல்பட வேண்டியது வரலாற்று கடமை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க
பாஜக தலைமையிலான அரசை அகற்றியே தீர வேண்டும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.