MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் முடிகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 MBBS இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5% ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசு, தனியார் என மொத்தம் 2,150 இடங்கள் BDS-க்கு இருக்கிறது. இவற்றில் சேர www.tnmedicalselection.org இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.