பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்

105பார்த்தது
பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்
மெக்சிகோ நாட்டின் சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரின் மேயராக உள்ளவர் டேனியல் குட்டிரெஸ். இவர் பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட தகவல் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு முன்பு, வெள்ளை நிற உடை அணிவிக்கப்பட்ட மணப்பெண்ணான முதலை சாலையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி, முதலை பூமித் தாயை வெளிப்படுத்தும் ஒரு தெய்வமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற சடங்கு 230 ஆண்டுகளாக உள்ளது.

தொடர்புடைய செய்தி