மகப்பேறு நிதி உதவி திட்டம்: விழிப்புணர்வு குறும்படம்

58பார்த்தது
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.18,000 வழங்கப்பட்டு வருகிறது. 
இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு 5 தவணையாக ரூ.18,000 வழங்கப்படுகிறது. ரூ.4,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் வழங்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி