மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை: முன்னாள் அமைச்சர்

79பார்த்தது
மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை: முன்னாள் அமைச்சர்
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு 'ஜெய்ஷ்-இ-முகமது' என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவர் மசூத் அசார் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். அவரை ஒப்படைக்க வேண்டும் என இந்திய வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று (ஜூலை 05) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டில் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ' "மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை" என திட்டவட்டமாக கூறினார்.